தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பாதையில் C4ETech தமிழில் கெஜட் youtuber
About c4etech: தமிழில் மொபைல்ஸ் மட்டும் கெஜட் மிகச் சிறந்த விளக்கத்தை அளிப்பதில் மிக்க வல்லமை படைத்தவர். இவருடைய சேனலுக்கு நீங்கள் சென்று பார்த்தீர்களானால் உங்களுக்கு தொழில்நுட்பத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். C4ETech தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு…