#திருமணம் தொடரில் வெளியேறிய காரணம் – கண்ணீருடன் நடிகை

உங்கள் விருப்பத்தை நீங்களும் நாங்களும் இணைந்து அறிந்து கொள்ள… சின்னத்திரை யின் இந்த Survey வில் பங்கெடுத்து கொள்ளுங்கள்
https://forms.gle/srADF3E7d7WYzwPbA

உங்கள் கருத்துகளை பகிரவும்
Like | Comment | Share

Subscribe our YouTube channel @chinnathirai
https://bit.ly/2k9YT4S

Our Facebook page @chinnathiraichannel
https://bit.ly/2k9ZrHY

Our Instagram page @chinnathirai17
https://bit.ly/2lTgrTh

Our Helo page @chinnathirai
https://bit.ly/2lL6Lui

Our Share Chat Page @chinnathirai
https://bit.ly/2OKHhct

#அனிதா #வெளியேற்றம் #இவருக்குபதில்இவர்

திருமணம் தொடரில் முக்கிய கதாபாத்திரம் திடீர் மாற்றம். இனி இவருக்கு பதில் இவர்?

கலர்ஸ் தமிழில் இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகும் தொடரில் சந்தோஷ் – ஜனனி ஜோடி எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்கு பிரபலமான மற்றொரு ஜோடி நவீன் – அனிதா. தற்போது அனிதாவுக்கு திருமணம் யாருடன் நடக்கும் என தொடர் பரப்பரப்பாக முன்னேறும் போது முக்கிய கதாபாத்திரத்தில் அனிதாவாக நடித்துவந்த பீர்த்தி வெளியேறியுள்ளார்.

இது நவீன் – அனிதா ஜோடியின் தீவிர ரசிகர்களை அதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் தனக்கு தேதி ஒதுக்க முடியாமல் போனதே நான் திருமணம் தொடரை விட்டு வெளியேற காரணம் என்று சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் #பீர்த்தி. மேலும் அவர் தற்போது ராதிகா நடிக்கும் #சித்தி2 தொடரில் நடித்து வருவது குறிப்பிடத் தக்கது.
#சின்னத்திரை

#நாகினி #chinnathirai #ColorsKodeeswari #ColorsKOD #Radhikasarathkumar #நேரம் #ராதிகா #புதியதொடர்கள் #நேரமாற்றம்
#Kodeeswari #ColorsTamil #Rebranding #ReVamping #NewSerials #TimeChanged #SerialsEnding #Audition #Radhikaa #December #LadiesOnly #LadiesSpecial #NewGameShow #RadhikaaTwitter #ColorsTamilBreaking #NewRealityShow #BigBreaking #LaunchDate #Timings #Slot #Episode #Latest #Audition #Today #Crorepati #Tamil #WhoWantstoBeaMillionaire #QuizShow #NeengalumVellalamOruKodi #NVOK #StarVijay #BigSynery #HotSeat #1Crore #ColorsTamil #Kallapetti #Oviya #Thari #Malar #Sivagami #Mynaa #UtharaKaandam #Perazhaghi #Thirumanam #கல்லாப்பெட்டி #ஓவியா #தறி #மலர் #பேரழகி
#Chinnathirai #Exclusive #ChinnathiraiTRP #ExclusiveUpdates #LatestEpisode #TodayEpisode #Upcoming #Episode #UpcomingPromo #Promo



Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Receive the latest news

For Interesting News & Offers Join Now !!!

Get notified about new articles