Hey friends here is my new cover song of #ButtaBomma #Tamilversion

Lyrics by Pavan Kumar ( https://www.facebook.com/pavandman )
Vocals & Music Programmed by Tajmeel Sherif ( https://www.facebook.com/tajmeelsherif )
Instagram – ( https://www.instagram.com/tajmeelsherif/ )

Listen to it on Spotify – https://open.spotify.com/track/0hcIOkwnhhh3Ow0BzOJWkv?si=5×1-2qu1RBW9yaZYXrqI8A

listen to it on soundcloud – ( https://soundcloud.com/tajmeel-sherif/butta-bomma-tamil-version )

lyrics :

சின்னச் சின்னக் கண்ணு 

போதையேத்தும் ஜின்னு 

கொன்னுட்டு போறா கொன்னு 

இவ கத்தாழை மாதிரி பொண்ணு

கொஞ்சம் நெஞ்சுல கீறுறா நின்னு 

முன்னமாரியெல்லாம் 

முள்ளமாரித்தனம் 

முடிஞ்சும் பண்ணுறதில்ல

அட ! காதலால் வந்தது தொல்ல 

வெளிய போகத்தான் வழியே இல்ல !

கனவா இது காலி பேப்பரா ?

கண்மையினால் ஒரு கவிதை கிறுக்க வா !

இது தகுமா ? என் நீண்டநீண்ட காதலை  

இறுக்கி ஒரு குறளாய் நீ தீட்டிவீசுன ! 

முட்டுதம்மா முட்டுதம்மா

மூச்சு முத்தம் கொடுக்கவே !

வெட்டுதம்மா வெட்டுதம்மா 

வெக்கம் வந்து தடுக்கவே !

முட்டுதம்மா முட்டுதம்மா

மூச்சு முத்தம் கொடுக்கவே !

வெட்டுதம்மா வெட்டுதம்மா 

வெக்கம் வந்து தடுக்கவே !

தூங்கப்போனபோதும் 

தூக்கிவாரிப்போடும்

தூரத்தில் நீ வந்து நிக்க 

அட ! தூங்காம நாயிங்க சொக்க 

தண்ணீ நீ தானே நான் கொஞ்சம் விக்க 

உள்ளங்கையும் வேர்த்து

பேச்சுக் கொளருது பார்த்து 

காத்துல ஏதோ நான் பேச  

குத்தம் உன்மேலே !

சட்டென சிரிக்கும் வியாதி 

பட்டென பறக்கும் தேதி 

தேடல் இப்போ மோதி  

தேவதை வசிக்கும் மன வீதி !

அழகே !  உனை வேண்டி கேட்கிறேன் 

உன் விழியில் என் நாட்கள் விடியுமா ?

தகுமா ? பல கோடிகோடி ஆசையை 

திமிரில் ஒரு திமிலாய் நீ கட்டியணைக்கிற



Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Receive the latest news

For Interesting News & Offers Join Now !!!

Get notified about new articles